Saturday, February 25, 2006

மகுடம்...





மகுடம்...
-----------

உனது...சாகசங்களைப் புரிந்து கொள்வதில்...

எனக்கு அடுக்கடுக்காக தோல்விகள் தான் ! ....

ஆனாலும்...அந்த தோல்விகளே....



எனது ஒவ்வொரு கவிதையையும்



வெற்றி பெற வைத்து விடுகின்றன ! ...

- யாழ் சுதாகர்


யாழ் சுதாகரின் குரல் பதிவுகள் [NEW]

2 comments:

மஹாராஜா said...

மிகவும் அருமையான கவிதை.. அழகான வரிகள்..
அருமையான சிந்தனை.. தொடர்ந்து எழுதுங்கள்..
( ஒரு சிறு சந்தேகம் .. நீங்கள் தான் வானொலி அறிவிப்பாளர் யாழ் சுதாகரா?)
என்றும் உங்கள் ரசிகன்..
மஹாராஜா.

அகத்தியன் said...

கவிதைகளுக்கு
வாழ்த்துகள் சுதாகர்.
கவிதைகள் எங்களது
சொத்துக்கள்.