பொய்..-
----------
பொய்...
கவிதையை உயர்த்தும்.
பொய்க் கோபம்....
காதலை உயர்த்தும் !
- யாழ் சுதாகர்
ஆத்மார்த்தமான காதலை...மாசற்ற பிரேமையைப் பிரதிபலிக்கும் சின்னச் சின்னக் கவிதைகள்.PART-1
ஆத்மார்த்தமான காதலை...மாசற்ற பிரேமையைப் பிரதிபலிக்கும் சின்னச் சின்னக் கவிதைகள்.PART-1
1 comment:
இது எனக்கு மிகவும் பிடித்தது :)
Post a Comment