
உட்பொருள்....
----------------
நீ விடுக்கும் மிரட்டலிலே
அன்பையும்...
அன்பிலே மிரட்டலையும்.....
உனது வேண்டுகோளில்
கட்டளையையும்...
கட்டளையில் அன்பையும்...
கண்டு கண்டு திண்டாடுகின்றேன்.
ஆனாலும்...ரகசியமாகவே
மனசுக்குள்.. கொண்டாடுகின்றேன் !...
- யாழ் சுதாகர்
LINK
RADIO PROGRAMMES OF YAZH SUDHAKAR
No comments:
Post a Comment