Saturday, February 25, 2006

கணக்கு



கணக்கு
---------
எனது...வாழ்க்கை என்ற
வங்கிக் கணக்கில்
நான் கண்ட ஒரே 'வரவு'
உனது வரவு மட்டும் தான்.

நான் செய்த ஒரே செலவு...
உன் வங்கிக் கணக்குக்கு
நான் இடம் மாற்றிய
என் இதயம் !

- யாழ் சுதாகர்

2 comments:

Manuneedhi - தமிழன் said...

காதலியின் வங்கிக் கணக்கில் தங்களின் இதயத்தைப் போட்டாலென்ன? ஆயிரமாயிரம் இதயங்களை, கூடவே என் இதயத்தையும் சேர்த்து இந்தக் கொஞ்சும் குரலோனுக்குத் தந்திருக்கிறோம். போனால் போகட்டும் ஓரிதயம்! கே.எஸ்.ராஜா, பி.ஹெச்.அப்துல் ஹமீது அவர்களைத் தொடர்ந்து நான் ரசித்த ஊடல் குரலோன் நீர்தான். நன்றி!

நவின் - கலிபோர்னியா (அமெரிக்கா)

யாழ் சுதாகர் said...

Thankal anbum paasamum ..enathu poorva jenma punniyankalil onru Thiru.Nawin Avarkale...
Nanri...Nanri.

Thankalai santhippathaal enathu piravip payan menmai adaiyum.

Nichchayam santhippom.

nanri.