யாசகம்...
-----------
எனது வாழ்க்கை என்ற
கவிதைப் புத்தகத்தில்...
எழுத்துப் பிழைகளோ....
இலக்கணப் பிழைகளோ நேராமல்
ஒரு ஆசிரியையாக
இறுதி வரைஎன்னை வழி நடத்து !
- யாழ் சுதாகர்
ஆத்மார்த்தமான காதலை...மாசற்ற பிரேமையைப் பிரதிபலிக்கும் சின்னச் சின்னக் கவிதைகள்.PART-1
ஆத்மார்த்தமான காதலை...மாசற்ற பிரேமையைப் பிரதிபலிக்கும் சின்னச் சின்னக் கவிதைகள்.PART-1
No comments:
Post a Comment