கங்கை...
----------
உனது 'புன்னகை' என்ற
'கங்கை'யினால்..
எனது..களங்கங்களைக்கழுவி விடு...
கவலைகளைக் கரைத்து விடு...
கர்வங்களைக் குறைத்து விடு....
கவிதை வளம் நிறைத்து விடு !...
- யாழ் சுதாகர்
ஆத்மார்த்தமான காதலை...மாசற்ற பிரேமையைப் பிரதிபலிக்கும் சின்னச் சின்னக் கவிதைகள்.PART-1
ஆத்மார்த்தமான காதலை...மாசற்ற பிரேமையைப் பிரதிபலிக்கும் சின்னச் சின்னக் கவிதைகள்.PART-1
No comments:
Post a Comment